அல்லாமா இக்பால்

உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்

This entry is part 8 of 8 in the series உருதுக்கவிதை உலகு

‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் இந்திய விடுதலையைப் பாடியவர்கள்; இருவரும்…

Read more