அழ. வள்ளியப்பா

மான்குட்டி

ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும் குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல், இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது? எங்கே, எப்படித் தண்ணீர்  குடிப்பது?…

Read more

சிறுவர் பாடல்கள்: மனிதரைப்போல் – அழ. வள்ளியப்பா

வில்லெ டுத்துப் பூனையார்விரைந்து ஒடும் எலிகளைக்கொல்ல ஆசை கொள்கிறார்;குறியும் பார்த்து எய்கிறார்! துறட்டி ஒன்றை யானையார்துதிக்கை நுனியில் ஆவலாய்இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;இளநீர் யாவும் பறிக்கிறார்! உண்டி வில்லாமல் மந்தியார்,உயரே உள்ள பழங்களைக்கண்டு ஓங்கி அடிக்கிறார்;கனிகள் தம்மை உதிர்க்கிறார்! குட்டி நாயார் உச்சியில்ரொட்டிப்…

Read more

சிறுவர் பாடல்கள்: அன்னை மொழி – அழ. வள்ளியப்பா

குருவி ஒன்று மரத்திலேகூடு ஒன்றைக் கட்டியேஅருமைக் குஞ்சு மூன்றையும்அதில் வளர்த்து வந்தது. நித்தம், நித்தம் குருவியும்நீண்ட தூரம் சென்றிடும்.கொத்தி வந்து இரைதனைக்குஞ்சு தின்னக் கொடுத்திடும். “இறைவன் தந்த இறகினால்எழுந்து பறக்கப் பழகுங்கள்.இரையைத் தேடித் தின்னலாம்”என்று குருவி சொன்னது. “நன்று, நன்று, நாங்களும்இன்றே…

Read more

சிறார் பாடல்கள்: பூனையும் நாயும் – அழ. வள்ளியப்பா

பூனை பூனைதான். பாட்டி வீட்டில் ஒருபூனைபலநாளாக வசித்ததுவே.ஊட்டும் பாலும் பழத்தையுமேஉண்டு நன்கு கொழுத்ததுவே. ஒருநாள் அறையில் கண்ணாடிஒன்று இருக்கக் கண்டதுவே.விரைவாய் அருகில் சென்றதுவே;விறைத்து அதனில் பார்த்ததுவே. கறுத்த நீளக் கோடுகளும்கனத்த உடலும் கண்டதுமே,“சிறுத்தை நான்தான். எவருக்கும்சிறிதும் அஞ்சிட மாட்டேனே!” பூனை இப்படி…

Read more