திரை விமர்சனம்
சுரேஷண்டயும் சுமலதயுடெயும் ஹ்ருதயஹாரியாய ப்ரணய கத.. சொல்லி முடிக்குறதுக்குள்ள மூச்சு முட்டுதுல்ல? ஆனால் இதுதான் படத்தின் தலைப்பே.. “ந்நா..தான் செந்நு கேஸ் கொடு” – திரைப்பட இயக்குநரான ரத்தீஸ் பாலகிருஷ்ணன் பொதுவாலின் கைவண்ணத்தில் அதே சமூக நையாண்டியும், அங்கதமும் நிறைந்த இன்னொரு…