இதழ் 6

வாழ்த்துகிறோம்

இன்று நவம்பர் 14ஆம் தேதி. இந்தியா முழுமையும் ‘பண்டிட்’ ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு…

Read more

நல்லாச்சி – 14

This entry is part 14 of 14 in the series நல்லாச்சி

கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி…

Read more

மன்னிப்புக் கோர மறுப்பவள்

அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும்…

Read more