இதழ் 8

நன்றிக்கடன்

“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான். “சரி பாஸ்கர்,…

Read more

தமிழே! அமிழ்தே! – 9

This entry is part 9 of 10 in the series தமிழே அமிழ்தே

கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத்…

Read more

அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)

This entry is part 22 of 27 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் அந்தப் பகுதி, மாலை முடிந்த முன் இரவுப் பொழுதில் ஒருவித இரம்மியமான நீல நிற ஒளியில் திளைத்திருந்தது. ஆகாயத்தை முட்டும் ஆச்சா மரங்களும், ஆகாயப் பந்தலில் ஊஞ்சலாடும் விழுதுகளும், சுற்றிப் படர்ந்த காட்டுக் கொடிகளும் என எல்லாம் சேர்ந்து நிலவின்…

Read more

அணுவினுள் ஆழ்கடல் வள்ளுவம்

வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை,…

Read more

டாம்மின் மாம்

பஃப்ஃபெனப் புதர் போலத் தலைகள், கன்னத்தோரம் புசுபுசுவென தாடி: சில ட்ரிம் செய்யப் பட்டவை, சில அங்கங்கே பரந்த கொடி போல கன்னத்தில் நீட்டிக் கொண்டிருந்தன. குறு குறு கண்கள், என ஒன்று இரண்டு இல்லை.. எட்டுப் பேர் என் வீட்டில்…

Read more

திருவை கவிதைகள்

1. ‎சும்மா கிறுக்குகிறேன் என்பாள்‎கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்‎அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்‎படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்‎எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்‎யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்‎தனக்கே அது உரித்தான பக்கங்களாய்‎ஒவ்வொரு நோட்டுகளும்‎தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்‎அவை தனித்தே இருப்பவை‎அடையாளங்களோடு… ‎*********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம்…

Read more

ஓவியனின் விரல்

கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும்…

Read more

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த…

Read more

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்

(பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷம்பாக் அவர்கள், எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் வேண்டுகோளிற்கிணங்கி நம் சிறப்பிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி) கேள்வி: பெரும் இதிகாசங்களைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் சமகால இலக்கிய ஆக்கங்கள் அந்தத் தொடர்ச்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உருவாகின்றனவா? …

Read more

மிட்டாய்க்காரன்|கணேஷ் வெங்கட்ராமன்

ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான்…

Read more