இதழ் 8

உலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்

கடந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது.…

Read more

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்]

​1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும்…

Read more

அறிவே அனைத்துமாக

விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும்…

Read more

அவன் வராமல் போன அன்று..

அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.

Read more

கவிதைத்தொகுப்பு மதிப்புரை – யாழினி சென்ஷி

புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்ஆசிரியர்: அ. கரீம்வகை: கவிதைத் தொகுப்புபதிப்பகம்: மௌவல் பதிப்பகம் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான். அதிகாரத்தின்  அத்துமீறல்களைக்  கண்டு, இயலாமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள்…

Read more