இதழ் 8

அவன் வராமல் போன அன்று..

அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.

Read more

கவிதைத்தொகுப்பு மதிப்புரை – யாழினி சென்ஷி

புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்ஆசிரியர்: அ. கரீம்வகை: கவிதைத் தொகுப்புபதிப்பகம்: மௌவல் பதிப்பகம் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான். அதிகாரத்தின்  அத்துமீறல்களைக்  கண்டு, இயலாமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள்…

Read more