உருதுக் கவிதை உலகு: 14 – இப்ராகீம் ஸவுக்
கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஸஃபரின் காலம் உருதுக் கவிஞர்களின் பொற்காலம். மன்னரே கவிஞராக இருந்ததும், அரசவையில் கவிதைகள் பாடப்பட்டதும், மன்னர் முன்னிலையில் அரசவைக் கவிஞர் தலைமையில் அரண்மனையில் கவியரங்கங்கள் நடந்ததும், கவிஞர்கள் அரசின், மன்னரின் செயல்களை ஆவணப்படுத்தும் பணியில்…