கட்டுரை

தொப்புள் கொடி பந்தம்

“ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை…

Read more

“மாமைக் கவினே” – மாநிற/கருமை அழகே!

முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம்…

Read more

லக்கீ..

நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்) (தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர்…

Read more

சபராளிகளின் சிறகசைப்புகள் | ஆசிஃப் மீரான்

“புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்களின் இலக்கியம்தான் இனிமுதல் வரும் காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சும்”  என்று இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டபோது, தமிழின் இலக்கிய உலகம் மொத்தமும் அதிர்ந்தது. அதற்கு எதிரான குரல்களும்,  விமர்சனங்களும் தமிழ்நாட்டில்…

Read more

கடலுக்குள் மெல்ல உந்தப்படும் படகுகள் | அம்பை

ஒரு மொழியின் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததின் ஓர் அடையாளம் அது எவ்வளவுபேரை எட்டியுள்ளது என்பதைப் பொறுத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இது மொழியாக்கம் மூலம்தான் சாத்தியம். குறிப்பிட்டுச் சொன்னால்   மேற்கு உலகை எட்ட மிகவும் முக்கியமானது மொழியாக்கம். இங்கு மேற்கு உலகு …

Read more

உலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்

கடந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது.…

Read more

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே ஆரம்பகாலக் குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களைப் பதிவு செய்தனர். இதன்பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த…

Read more

புதிய நிலத்தில் பூக்கும் தோட்டம் | வெங்கட்ரமணன்

ஆசியாவுக்கு வெளியே தமிழர் அதிகம் வசிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று, கனடாவில் ஏறக்குறைய இரண்டரை இலட்சம் தமிழர்கள்  வசிக்கிறார்கள். இந்திய நகரங்களை விடுத்தால் தமிழர்கள் அதிகம் வசிப்பது டொராண்டோ பெருநகரில்தான்.  கனேடிய அரசின் தாராள அகதிக் கொள்கையாலும்,   இனக்குழுப் பன்முகக் கொள்கைகளாலும் …

Read more

தமிழ் இனி 2026!

காலச்சுவடு பதிப்பகம், முப்பது ஆண்டுகளைக் கடந்து, இன்று உலக அரங்கில் தெற்காசிய மொழி இலக்கியங்களின் பிரதிநிதித்துவத்தை முதன்மைப்படுத்தி, லண்டனில், பாரீஸின் சோர்போன் நூவெல் Sorbonne Nouvelle (Université Sorbonne-Nouvelle) பல்கலைக்கழகத்தில், நார்வே ஓஸ்லோவில் தனது செயல்பாடுகளை விரித்துக் கொண்டு போகிறது. 1988ம்…

Read more

புத்தக விமர்சனம்: – எதுவும் கடந்து போகும்!-சின்னக்கண்ணன்

சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண் மருத்துவர்களின் (பேஜ் டெய்லர், கேட் ஹண்டர், ஹனி டாஃப்ட்) வாழ்க்கைப் போராட்டமே இக்கதை.

ஒருவர் கொலையாளி என முத்திரை குத்தப்படுகிறார்.
​இன்னொருவர் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார்.
​மூன்றாமவர் தனது திறமையால் உயர நினைக்கிறார்.

​ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மருத்துவ உலகில் இந்தப் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் கதை விறுவிறுப்பாக விளக்குகிறது.

Read more