குறுநாவல்

“ம்..” 1

This entry is part 1 of 5 in the series "ம்.."

கரிய நிறப் போர்வையில் வெள்ளிப் பூச்சித்திரங்கள் வைத்தாற் போன்ற, நட்சத்திரங்களுடன் இருந்த இருட்டைப் பார்த்துப் பார்த்து என் வெறுமை கூடியிருந்தது – நேற்றுவரை என்ன வாழ்க்கை இது?! ஏன் இப்படி எனக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணி எண்ணி மிக நொந்து இருந்தபோதுதான்,…

Read more

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2

ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே

Read more

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -1

எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த பின்னர் அவளைப்பார்க்கப் போகிறேன். நிறையப் பேசலாம் சந்தேகங்கள் கேட்கலாம்.

Read more