கொங்கு

கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு

This entry is part 4 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப. ஊட்ல சிறுசுக…

Read more

கொங்கு வட்டார வழக்கு -6: கங்கு

This entry is part 4 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

ஏனுங்க்கா.. எங்குட்டு போய்ட்டு வர? மாறம் பொண்டாட்டி தவறீட்டாளமா போ..அட.. என்னாச்சு,நேத்து கோட பால் கொண்டுவந்தாளே சொசைட்டிக்கு..பாத்து பேசிட்டு கோட வந்தனே.. நேத்து எல்லாங் கோயலுக்கு போயிறுப்பாங்களாட்ட இருக்குது டெம்பால,இவ சொல்ல சொல்ல கேக்காம கங்குலயே ( ஓரத்துல) உட்கார்ந்துருக்கறா,எப்படியோ தவறி…

Read more

குறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4

This entry is part 1 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

எதுக்கு ,இந்த முக்கு முக்கற,யாரு செவுடா கெடக்கறாங்கனு..

மாமனுமு,சித்தப்பனுமு சரியான சண்ட,மேவரத்துக்காட்ல,அதாஞ் சொல்லலானு ஒடியாந்த..

Read more

அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3

This entry is part 1 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது.
எப்டி வண்டி,வாசி போறது.
தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது or trim பண்றது)

( இட்டாரி. இரு புறமும் வேலி மரங்கள் அல்லது செடிகளால் சூழப்பட்ட ஒற்றையடிப் பாதை

Read more

கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2

This entry is part 1 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

#கூடப்போடறது..#கொங்குவட்டாரவழக்கு. என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு. கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம். ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா.. அட  ஏனப்புனு நீ வேற.. வெளிநாடு…

Read more