சிறார் இலக்கியச் சிறப்பிதழ்

தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில்…

Read more

கங்காதரன் வெங்கடேசன் கவிதைகள்

மகனே! மகளே!: பாடல்!!(Twinkle! Twinkle!LittleStar பாடல் மெட்டு)(நீலக் கடலின் ஓரத்தில்: பாடல் மெட்டு) மகனே! மகளே! இளங்குருத்தே!சாப்பிடச் சொன்னால் அழலாமா?மரமும் செடியும் கொடிவகையும்சாப்பிடும் அழகைப் பார்த்தாயா?(மகனே! மகளே! இரவும் பகலும் வேர்க்கூட்டம்நிலத்தடி நீரை உறிஞ்சுவதேன்?நீரை உறிஞ்சித் துளிரனைத்தும்இலையாய்க் காயாய்க் கனிகிறதே! கனியும்…

Read more

இயற்கைப் பாடம்

கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் பறக்கபயிற்றுவிக்கும் தாய்க் குருவி; நிறம் கருப்பென…

Read more

அதிசயப்புல்லாங்குழல்

மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம்…

Read more

காட்டுக்குள்ளே கல்வித் திருவிழா!

அண்ணாந்து பார்த்தா வானத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வானத்தை மறைச்சபடி மரங்கள் அடர்ந்த பச்சைப் பசேல்னு ஒரு காடு. அந்தக் காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு “அமைதி வனம் தொடக்கப் பள்ளி”ன்னு பேரு. சிங்கம்தான் அந்தப் பள்ளிக்கூடத்தோட…

Read more

நேர் காணல் – விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் இலக்கிய எழுத்தாளர்)

ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, பண்புடன் சிறார் இலக்கிய இதழுக்காக நேர்காணல்…

Read more

விடுமுறைக் கொண்டாட்டம்

“அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன். “என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ” “வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு…

Read more

கரும்பைக் கண்ட களிறன்

களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா? களிறன் அண்ணன் யானை, பிடிகா  தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் இருக்கு, அதனால மண்ணுக்குள்ள இருக்கற கிழங்குகளைத்…

Read more

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்

செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது…

Read more

வானவில் பூ

அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு நாள் மாலை வீட்டின் பின்புறம் இருந்த…

Read more