உருதுக் கவிதை உலகு: 17 – ஜான் நிசார் அக்தர்
இருபதாம் நூற்றாண்டின் இந்திய உருதுக் கவிஞர்களில் ஜான் நிசார் அக்தருக்கு முக்கியமான ஓர் இடம் உள்ளது. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை, இயற்கை வளங்களை, மத நல்லிணக்கத்தை, சமூகச் சிந்தனையை, பன்முகத்தை, பண்டிகைகளைப் பாடுகின்ற உருதுக் கவிதைகளை ஆவணப்படுத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால்…