பூ வீடு தருண் கிருஷ்ணா, Tharun KrishnaNovember 14, 2025078 views ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ வீட்ட மிதக்க வச்சிருந்தது. ஒரு பெரிய்ய… Read more