தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 12 – மொழியாக்கம்
கல்யாணம் ஆகாத கொசு தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் ஒரு ஊரில் ஒரு கொசு இருந்தது. அதற்கு ஒருநாள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதோடு நல்லவனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வோம் என்று புறப்பட்டது. கொசு சென்றுகொண்டிருக்கையில்…