தெலுங்கு நாட்டுப்புறக்கதைகள்

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 9 – மொழியாக்கம்

அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம் ‎தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 8 – மொழியாக்கம்

காக்கம்மா கிளியம்மா ‎ஒரு புளியமரத்தில் காக்கம்மாவும் கிளியம்மாவும் இருந்தன. காக்கம்மாவுடையது கூடு. கிளியம்மாவுடையது வீடு. ஒருநாள் இராத்திரி பலத்தச் சூறாவளி காற்றும் மழையுமாக இருந்தது. அதில் அந்தக் காக்கம்மாவின் கூடு கொஞ்சம் பறந்துபோனது. கிளியம்மாவுடையது வீடு இல்லையா… அதற்கு எதுவும் ஆகவில்லை.…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 7 – மொழியாக்கம்

தங்கப் பசு ஒரு ஊரில் ரங்கண்ணா என்று ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. அங்கு இங்கு வேலை பார்த்துச் சேர்த்த பணத்தில் பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கொரு மகள் இருந்தாள். அவள் அழகென்றால் அழகு அப்படியொரு அழகு. மகள் மீது…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 – மொழியாக்கம்

பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை ஊருக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் இப்போது…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்

கோமாளி ராஜா ‎ஒரு காலத்தில், நம் தேசத்தில் ‘மொட்டை இராஜ்யம்’ என்றொரு இராஜ்யம் இருந்தது. அதை ஆண்டுவந்த ராஜா சரியான கோமாளி. தான் என்ன செய்தாலும் அதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைப்பான். முடியாது என்றாலோ, எதிர்த்தாலோ அவர்களைப் பிடித்துவந்து…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம்

சின்ன பாப்பா – பெரிய பாப்பா தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ‎ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி இருந்தனர். அவர்களிடம் ஒரு பெண்நாய் இருந்தது. அது மிகவும் நல்ல நாய். வீட்டிற்கு நல்ல காவலாக இருந்தது. ஒருநாள் ராணி…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்

அத்தை – மருமகள் கதை தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அத்தைக்காரி இருந்தாள். அவளுக்கு மருமகள் என்றால் சுத்தமாக ஆகாது. வார்த்தைக்கு வார்த்தை திட்டியும், அடித்தும் அவளை அழ வைத்துக்கொண்டு இருப்பாள். ஒருநாள் அத்தைக்காரி வீட்டுத்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம்

‎தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் கோட்டகொண்டா திறமைசாலி ‎நம் கர்னூல் ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி…

Read more