தொடர்

மருத்துவர் பக்கம் -14: ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் அ முதல் ஃ வரை 

முடக்கு வாதம் தற்போதைய காலகட்டத்தில் 30 முதல் 60 வயதுக்குள் இருக்கும் மக்களுக்கு முடக்கு வாத நோய் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இதைப் பலரும் எலும்புத்தேய்மான நோய் என்றே எண்ணி நாட்களைக் கடத்தி வருவதையும் காண முடிகின்றது. Osteo arthritis என்பது…

Read more

அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.

This entry is part 21 of 54 in the series அசுரவதம்

​​சடாயுவின் உடல் தகனமான அந்தப் பாறையை விட்டு இராமனும் இலக்குவனும் நகர மறுத்தனர். எரியும் நெருப்பு அணைந்து புகையத் தொடங்கியிருந்தது. அந்தப் புகையில் இராமனுக்குத் தன் தந்தை தசரதனின் முகமும், தியாகத்தின் வடிவமான சடாயுவின் முகமும் மாறி மாறித் தெரிந்தன. சடாயுவின்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 16

போன அத்தியாயத்தில் கோயில்களுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பைப் பற்றியும், பொருளாதார மையங்களாக விளங்கிய வழிபாட்டு மையங்களுக்கான கோயில்களுக்கிடையே நடந்த வணிகப் பரிவர்த்தனை பற்றியும் சொல்லி இருந்தேன். அதனைக் கேட்டபின் பலருக்குப் பல கேள்விகள் தோன்றியபடி இருக்கின்றன. இதனைப் புரிந்துகொள்ள, கோயில்கள் அமைந்திருக்கின்ற…

Read more

தமிழே! அமிழ்தே! -7

This entry is part 7 of 25 in the series தமிழே அமிழ்தே

தமிழே! அமிழ்தே! -7 மிகவும் அறியப்பட்ட புதின எழுத்தாளரின் நூல் ஒன்றை நண்பர் அன்பாய் அளித்தார். திறந்து படிக்கத் தொடங்கிய எனக்கு முதற்பத்தியிலேயே வாசிப்பு இடறியது. காரணம், அத்தனை ஒற்றுப்பிழைகள் மலிந்திருத்தன. நண்பர் என் முகக் குறிப்பை உணர்ந்து காரணம் கேட்டுவிட்டு…

Read more

தமிழே! அமிழ்தே! – 6

This entry is part 8 of 25 in the series தமிழே அமிழ்தே

இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 15

பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று என்றும்தான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு, ‘மனிதர்கள்…

Read more

அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்

This entry is part 20 of 54 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பசுமைப் போர்வைக்கு மேலே, நீலக்கடலென விரிந்திருந்த ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தனக்கு மனிதர்களைத் தவிர யாராலும் அழிவில்லை என்ற மமதை தலைக்கேறியதால், வலியச் சென்று போரிட்டு குபேரனிடமிருந்து பறிக்கப்பட்டதும் தேவசிற்பி விஸ்வகர்மாவினால் வடிக்கப்பட்டதுமான அந்த புஷ்பக விமானம்,…

Read more

மருத்துவர் பக்கம் -13: டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு

பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கும். பெற்றோர்களையே ரோல் மாடல்கள் என்று…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 14

சென்ற அத்தியாயத்தில் கூறிய கிறிஸ்தவ சமய வணிகத் தொடர்பு உதாரணத்தைப் போல், இந்து சமயத்தில் காட்டலாமெனப் பார்த்தால், அத்தகைய செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுகளோ, செப்புப் பட்டயங்களோ நம்மிடத்தில் இல்லை. கல்வெட்டுகள் எல்லாம் கோயிலில் இருந்து கிடைக்கப்பெற்றவைகளாக இருக்கின்றன. அக்காலத்தில் கோயிலில் கல்வெட்டுகளில்…

Read more

அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.

This entry is part 19 of 54 in the series அசுரவதம்

​பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது…

Read more