பறவைக்காய்ச்சல்

மருத்துவர் பக்கம் – 48: H5N1 குறித்த விரிவான பார்வை

கடலூரில் பறவைக் காய்ச்சலுக்கு உள்ளான பண்ணைக் கோழிகள் இறந்த பண்ணைக் கோழிகளிடமிருந்து பரிசோதனை செய்தபோது, “H5N1” எனும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. H5N1 எனும் இந்த வைரஸ் 1996-1997 ஆம் ஆண்டு தென்கிழக்குச் சீனப்பகுதியில் பண்ணையில் வளர்க்கப்படும் வாத்துகளிலிருந்து தோன்றி,…

Read more