ஈற்றடிக்கோர் பாட்டு – 15 – பாமாலை
வழக்கமாக ஈற்றடியைக் கொடுத்து நடத்தும் போட்டியிலிருந்து, நவராத்திரி வரவிருப்பதால் சற்றே மாறுதலாக பாமாலை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பரிசு பெற்ற பாமாலைகள் உங்கள் பார்வைக்கு.. ஜெயந்தி நாராயணன்மண்மகள், மாலின் மனம்கவர் மங்கைஎண்வகைச் செல்வம் எளிதினில் தருவாள்எண்ணமும் செயலும் எழிலுறச் செய்வாள்பண்ணுடன்…