நாம நெனச்சதுதான் நடந்துச்சு. இந்த வாரம் கேக்குறதுக்கு ஒண்ணுமே இல்ல. ப்ரஜின், ப்ரவீன் & கமரு இவனுங்களோட சண்டை ப்ராங்க் அப்பறம் புதுசா உள்ள வந்த ஆளுங்கள பத்தி பழய ஆளுங்க கிட்ட கேக்குறது. இவ்வளவுதான். கூடவே ஒரு எவிக்ஷன். இதத்தான்…
1 மார்க் கேள்விகள் விஜய் சேதுபதி 3 2 மார்க் கேள்விகள் சாண்டிராவின் சீக்ரட் டாஸ்க்கை பற்றி பிக்பாஸ் சாண்டிக்கு சொன்னது மற்றும் அதனை சாண்டி செயல்படுத்திய குறுப்படம். அரோரா ப்ரவீன் ராஜ் 100 மார்க் கேள்வி …
நாள்: 33 இதெல்லாம் எப்டி ஒரு எபிஸோட் கணக்கா வரும்? மூணு ப்ரொமோவ ஒண்ணா சேத்த மாதிரியான ஒரு எபிஸோட். கைய விட்டு துழாவுனா கூட கால் ஸ்பூன் கண்டெண்ட் கிடையாது. உள்ள எதுக்கு வந்தோம்னே தெரியாம வந்த தீபக், ப்ரியங்கா…
நாள்: 31 தொடர்ச்சி & 32 சில்ற வேலையா வெளிய போன ப்ரியங்கா திரும்ப உள்ள வந்தாங்க. ரகசிய டாஸ்க்காளர் சாண்டிரா தனது மிஷ்ஷின தொடங்குனாங்க. அதிரடியா விக்கல்ஸ் கிட்ட வந்து சாண்டி: யப்பா, இந்த வாட்டரு எனக்கு வேண்டாம்ப்பா… விக்கல்ஸ்:…
நாள்: 30 தொடர்ச்சி & 31 அப்போ ஒரு மனசா இந்த சீசன ஒண்ணத்துக்கும் ஆகாத சீசன்னு அறிவிச்சிரலாமா? பாத்தாலும் பாத்ததேன் ஆத்தாடி ஆத்தா இப்பிடி ஒரு மொக்க சீசன நான் பாத்தது இல்ல. பிக்கி டீமே ஒரு மாதிரி குழப்பத்துலதான்…
நாள்: 29 தொடர்ச்சி & 30 வாட்டருக்கும் பாருவுக்கும் அவங்களுக்குள்ளயே ஒரு டார்கெட் இருக்கு போல. அதாவது இந்த வீட்ல உள்ள எல்லார் கூடவும் சண்ட போடுற கவுண்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வரா அப்டின்றதுதான் அந்த டார்கெட்டா இருக்கனும். இப்ப புதுசா…
நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள் 25ம் நாள் நைட்டு… அய்யப்பனும் கோஷியும் வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு தைரியமில்லையே விக்கலு…ஏன் பயப்படுற அண்ணனத் தவிர எல்லாருமே வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதான? விக்கல்:…