பிக் பாஸ்

நாள் – 1

விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க.

Read more