கலை அரியணையின் காவியத்தலைவன்
சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை எட்டாவது முறையாக வென்ற மம்மூட்டியிடம் “முன்பு யேசுதாஸ், ‘இனி தனக்கு மாநில விருதுகள் வேண்டாம், இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று கூறியது போல், நீங்களும் ஏன் இளையவர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கக் கூடாது?”…