உருதுக் கவிதை உலகு – 5 மீர் தாகி மீர்
ஒவ்வோர் இலையும்ஒவ்வொரு செடியும்என்றன் வேட்கை அறிந்திருக்கும்தோட்டம் முழுதும் அறிந்த தகவல்ஒற்றை மலரும் அறிந்திலதோ இது குலாம் அலி பாடிய கஜல்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாத கஜல். குலாம் அலி மட்டுமல்ல, இந்த கஜலைப் பாடியவர்கள் அனைவரின் தொகுப்பிலும் இது தவிர்க்க முடியாத…