ராஜேஷ் வைரபாண்டியன்

மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் – ராஜேஷ் வைரபாண்டியனின் “அறல்” சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம்

மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. … ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை.

Read more

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்

வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம்ஆசிரியர் : ராணி கணேஷ் எழுத்தாளர் ராணி கணேஷின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வெறும் புனைவுகளின் தொகுப்பாக இல்லாமல், திருநெல்வேலி மண்ணின் வாழ்வியலையும் மனிதர்களின் உணர்வுகளையும் அப்படியே அள்ளித்தரும் ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. ஆசிரியர் திம்மராஜபுரம் என்ற…

Read more

வெள்ளை நாய்

அம்மா இறந்த செய்தி வந்தபோது நான் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓடவில்லை. அம்மாவின் இறப்பு என்பது நகரத்தில் இருக்கும் எனக்கு ஒரு தகவலாக மட்டுமே வந்ததால் அது என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டின் வாசலில் காலை வைத்த தருணத்தில்தான்,…

Read more