புதிய நிலத்தில் பூக்கும் தோட்டம் | வெங்கட்ரமணன்
ஆசியாவுக்கு வெளியே தமிழர் அதிகம் வசிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று, கனடாவில் ஏறக்குறைய இரண்டரை இலட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்திய நகரங்களை விடுத்தால் தமிழர்கள் அதிகம் வசிப்பது டொராண்டோ பெருநகரில்தான். கனேடிய அரசின் தாராள அகதிக் கொள்கையாலும், இனக்குழுப் பன்முகக் கொள்கைகளாலும் …