ஸ்டானிஸ்லா லெம்

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்

தமிழாக்கம்: குமாரநந்தன் அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும்…

Read more