Abul Kalam Azad

ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய நதியோரத்தில் தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்டும் தங்களுக்குள் விளையாட்டாகக் கேலி செய்துகொண்டும் வாழ்ந்தனர். தாத்தா காலையில் எழுந்து காட்டுக்குள் சென்று மரங்களிலிருந்து…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 1 – (மொழியாக்கம்)

உராஷிமா தாரோ முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானியக் கடலோரக் கிராமத்தில், உராஷிமா தாரோ என்னும் பையன் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தான். எப்போதும் போல ஒரு நாள் அவன் மீன் பிடிப்பதற்காகக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே சிறுவர்கள் ஓர் ஆமையைப் பிடித்து…

Read more

திரைச்சீலை

நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை.

Read more