கடலுக்குள் மெல்ல உந்தப்படும் படகுகள் | அம்பை
ஒரு மொழியின் இலக்கியம் வளர்ச்சி அடைந்ததின் ஓர் அடையாளம் அது எவ்வளவுபேரை எட்டியுள்ளது என்பதைப் பொறுத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. இது மொழியாக்கம் மூலம்தான் சாத்தியம். குறிப்பிட்டுச் சொன்னால் மேற்கு உலகை எட்ட மிகவும் முக்கியமானது மொழியாக்கம். இங்கு மேற்கு உலகு …