asif meeran

அனு பாப்பச்சன் கவிதைகள்

தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து…

Read more

சபராளிகளின் சிறகசைப்புகள் | ஆசிஃப் மீரான்

“புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்களின் இலக்கியம்தான் இனிமுதல் வரும் காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சும்”  என்று இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டபோது, தமிழின் இலக்கிய உலகம் மொத்தமும் அதிர்ந்தது. அதற்கு எதிரான குரல்களும்,  விமர்சனங்களும் தமிழ்நாட்டில்…

Read more

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன். மைதா உள்ளிட்ட வேதியல் கலப்புள்ள பொருட்களுக்கெதிரான அவரது உரைகளைப்…

Read more

வாழ்த்துகிறோம்

இன்று நவம்பர் 14ஆம் தேதி. இந்தியா முழுமையும் ‘பண்டிட்’ ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு…

Read more

‘ஓண ஸத்ய’

‘திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!’ என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில்.

Read more

மனசா வா(ச்)சா

போலி சிலையை கோவிலுக்குள் வைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார் நாயர் நம்பூதிரியிடம். இசுலாமியன் தொட்டு விட்டானாம் 🙂 போலவே, நாயரை ஓரம் கட்டி விட்டு அந்த முஸ்லிம் நம்பூதிரியிடம் நேரடியாக சிலையை வாங்கச் செல்லும்போது சுத்தபத்தமாக தேவி சிலையை ஒப்படைக்கிறார் நம்பூதிரி. ‘நாலாம் மதக்காரன்’ தொட்டால் ‘அயித்தம்’ ( தீண்டாமை) அல்லவா?

Read more

சிறுகதைப் போட்டி – கானல், அமீரகம்

வணக்கம். மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் ‘கானல் அமீரகம்” வழங்கும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிறுகதைப் போட்டியை உங்கள் நண்பர்களுக்கும், நீங்கள்…

Read more