மருத்துவர் பக்கம் – 35: ஆந்திர கோவிட் மரணங்கள்
நாம் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? கோவிட் பெருந்தொற்றாக இருந்த 2020 – 2022 காலங்களில், தினசரி கோவிட் தொற்றடைந்து மரணமடைந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அது கொள்ளை நோயாகச் சமூகத்தில் பரவி, பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இருந்தது.…