காலிலிருந்து நுரையீரல் வரை (நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு)
நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு – Pulmonary embolism: (PE) எவ்வாறு ஏற்படுகிறது? சாதாரணமாக நினைத்த ஒரு காய்ச்சல், நோயாளியை ஐசியூவில் கொண்டு சேர்ப்பதில் முடியுமா? சந்தோஷமாக ஆரம்பித்த விமானப்பயணம் உயிருக்கு ஆபத்தாகுமா? ஆகலாம்.. எப்படி? எனப் பார்ப்போம். இவற்றுக்கெல்லாம் காரணம், கால்கள்…