ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா, குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ சணல் சாக்கு விரிச்சி வெடுக்கு வெடுக்குன்னு…