Philip Levine

இன்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்

ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் பணி முடிந்ததுமரத்தடியில் நிற்கின்றோம்என்ன செய்ய வேண்டுமென்றகட்டளைக்குக் காத்து நிற்கின்றோம்ஆனால் பணி முடிந்து விட்டது வானிலிருந்து கிளைகளின் ஊடேமையிருள் கசிந்து விழுகிறதுஆனால் வான்மதி இன்னும்நடை உலா வரவில்லை விண்மீன்கள் தவழும் வானிருக்கசட்டென தீக்குச்சியொன்று…

Read more