scrub typhus

மருத்துவர் பக்கம் – 42: ஸ்க்ரப் டைஃபஸ் / உன்னிக் காய்ச்சல் அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும். ஓரியன்சியா சுட்சுகாமுஷி (Orientia tsutsugamushi – இதனைக் கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியர் என்பதால் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது)…

Read more