மருத்துவர் பக்கம் – 40: பன்றிக்காய்ச்சல்
இந்த பன்றிக்காய்ச்சல் பிரபலமானது 2009-இல் இருந்துதான். அப்போதுதான் உலகத்தையே ஆட்கொண்ட மாபெரும் பன்றிக்காய்ச்சல் பரவல் நிகழ்ந்தது. இதை ‘Swine Flu Pandemic 2009‘ என்கிறோம். பன்றிக்காய்ச்சல் முதலில் எங்கிருந்து தொடங்கியது? பன்றிக்காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்சா’ எனும் வைரஸ் வகையால் உருவாகும் நோயாகும்.…