Uma Shakthi

உமா ஷக்தி கவிதைகள்

உறைதல் உள்ளங்கையில் ஏந்திய நீர்கண்ணாடியாக மாறுகிறதுதரை மீது விழுந்துஉடையாத வார்த்தைகள்நுனி வரை வந்துபனியாக நின்றுவிட்டனஅசைவற்ற பகல் பொழுதின்கனமான ஒளிமௌனத்தின் விளிம்பைஉறையச் செய்கிறது.அந்த மேசையில் வைத்ததேநீர் கோப்பைஇனி சூடாகப் போவதில்லை உயரப் பறத்தல் நாம் ஒரே வானில் பறந்தோம்ஒரே உயரத்தில் இல்லை.உன்னிடம் இதைப்பற்றிபேச…

Read more