வைரமுத்துவின் திகைத்தனைப் போலும் செய்கை
இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது பெரியதாக எதிர்ப்பு எழாதது கம்பன் கழகத்தார்கள் அசிங்கப்படவேண்டிய ஆச்சரியம் தான்.