சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3
#சீராட்டு. கொங்கு வழக்குல சீராட்டுனா கோவிச்சுட்டு பேசாம இருக்கறது. இப்ப நம்ம புள்ளைங்க நம்மட்ட எதும் கேக்கறாங்கனா நாம வாங்கிதரலனா கோவிச்சுக்கிட்டு பேசாம இருப்பாங்கள்ல அப்ப பயன்படுத்தற வார்த்தை. அவ சீராட்டு போட்டு போய்ட்டா,போய் சீராட்டு தெளிய வெய்ங்கனு சொல்வாங்க.சீராட்டு தெளிய…