வரலாற்றில் பொருளாதாரம் – 13
“நீங்கள் உங்களுக்கு அப்பாவிற்குத்தான் பிறந்தீர்கள் என்பது கட்டாயமாகத் தெரியுமா?” என்று உங்களிடம் யாராவது கேட்டால் உடனே கோபம் வந்து கேட்டவரை அடிக்கக் கை எடுப்பீர்கள் அல்லது கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன்? என்று உங்களிடம் கேட்டால் “அதெப்படி அவன் அப்படிக்…