மினிமலிசம் 3 :- குழந்தை வளர்ப்பும், குழந்தைகளின் பொறுப்பும்
சில சமயம் பெற்றோர் தம் பிரச்சனையை சொல்ல ஆள் இல்லாமல் தன் குழந்தையை தனக்கு சமமான நணபராக பாவித்து தன் பிரச்சனைகளை அதனிடம் இறக்கி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தை இங்கே ஒரு தெரபிஸ்டின் பணியை செய்கிறது உளவியலில் இதற்கு பேரண்டிபிகேசன் (Parentification)…