எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

’பண்புடன்’ குழுமத்தாரிடமிருந்து எனக்கு இரண்டாவது அழைப்பு.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2012ல் புத்தாண்டுச் சிறப்பிதழைத் தொகுத்து அளிக்கும் வாய்ப்பு அமைந்தது.  அடுத்து, தற்போது 2026ம் ஆண்டில் “இந்தப் புத்தாண்டில் ஒரு சிறப்பிதழை ஒருங்கமைக்க இயலுமா?” என்று, ‘பண்புடன்’ பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான்…

Read more

உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி

This entry is part 12 of 12 in the series உருதுக்கவிதை உலகு

எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு ‘மன் தடப்பத் ஹரி தர்ஷன்கோ ஆஜ்‘ என்னும் பக்திப் பாடலை முன்னிறுத்துவார். பைஜு பாவ்ரா என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பக்திப் பாடலை உருவாக்கியவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். நௌஷாத் அலி…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 13

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கட்டளைக்குப் பாடும் கவி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஏடெழுதாப்…

Read more

மருத்துவர் பக்கம் – 41: கொரோனரி கால்சியம் ஸ்கோர்

கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு எவ்வாறு கணிக்கப்படுகிறது? இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளின் சுவர்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு நாளுக்கு நாள் அளவில் அதிகரிக்கும் போது தமனியின் விட்டத்தைக் குறைக்கிறது. இதனால்…

Read more

எண்ணத்தை எழுதுகிறேன் – 1

புறமென்னும் பாவப் பிழைப்பு. என்னுடைய ஒரு கவிதை கீழே.. யாருடைய கண்களாலோஉன்னைப் பார்த்துக்கொண்டிருந்தேன்யாருடைய சொற்களாலோஉன்னை விவரித்துக்கொண்டிருந்தேன்சூழலின் கரங்கள் அசைவதற்கேற்பஉன்னை வரைந்துகொண்டிருந்தேன்இதன் பிறகும்..நீதான் இதுவென்றுநிரூபிக்கத் துடிக்கிறேன்நானும் வரைந்திராதஉன் சுயமுமில்லாதஒரு சித்திரத்தை கைக் கொண்டு உறவினர்கள்தாம். நண்பர்கள்தாம். எனினும் ஒரு காலக் கட்டத்தில் அவர்களின்…

Read more

நீல நிலவு

ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்இந்த இரவின் கிளைகளில்வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்தன் மென்விரல்களால்காற்றைத்தொட்டுமுத்தமாய்ப் பதிக்கிறதுஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையைஆடையாய் உடுத்த இரவு ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்தூங்காதிருக்கும் கவிதைகள்இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றைதன் யாழில் சேமித்துக்கொள்கிறான்யாரோ ஒரு பாணன் அப்பாடல்களின் வெளிச்சம்பட்டுசுடரின் முத்துகளெனநீ தந்த…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

This entry is part 53 of 54 in the series அசுரவதம்

“கோழையைப் போல் தப்பித்து ஓடிவிடச் சொல்கிறாயா?” சீதையின் அந்தக் கேள்வி அசோகவனத்தின் நள்ளிரவு அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது. அவளது கண்களில் தெரிந்த அந்தப் பெருநெருப்பு, இலங்கையையே சுட்டெரிக்கும் வல்லமை கொண்டதாக அனுமனுக்குத் தோன்றியது. சற்றுமுன் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த ஒரு பேதைப்…

Read more

விசுவநாதபுரி – 11

This entry is part 11 of 11 in the series விசுவநாதபுரி

அவர்களை ஃப்ளைட்டில் அனுப்பிவிட்டு பெருத்த நிம்மதி உணர்வுடன் திரும்பிய தாரா தன்னுடன் நின்றிருந்த கிரீஷிடம், “நன்றி கிரீஷ், உன்னைப் போன்ற நண்பன் இருந்ததால் மட்டுமே இந்த வேலை இத்தனை எளிதாக முடிந்தது. இல்லாவிட்டால் பிரபாவிடம் இருந்து இவர்களை இத்தனை சீக்கிரத்தில் மீட்டிருக்க…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 10

பாகோஸின் வரலாற்று மரபு – இலக்கியம், பொதுப் பண்பாடு மற்றும் வரலாற்றில் அவரது உண்மையான இடம் பாகோஸின் வாழ்க்கை முடிவடைந்த பின்னரும், அவரது பெயர் வரலாற்றிலிருந்து மறைந்துவிடவில்லை. மாறாக, பல நூற்றாண்டுகளாக அவர் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தோன்றியுள்ளார். பண்டைய…

Read more

அறிவெழுச்சி: 12

This entry is part 12 of 12 in the series அறிவெழுச்சி

அஸ்பாசியாவின் முதன்மை ஆதாரங்கள்: உரைநடை ஆய்வும் வரலாற்று நம்பகத்தன்மையும் “ஒரு வரலாற்றாசிரியர் முதலில் நம்புவது ஆதாரத்தை அல்ல; ஆதாரத்தின் நம்பகத்தன்மையைத்தான்.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வில் காணப்படும் மிகப் பெரிய சவால், அவருடைய சொந்த எழுத்துக்கள் எதுவும் இன்று நமக்குக் கிடைக்காததுதான்.…

Read more