நாள்: 14

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே விடுமுறை தினத்த எதிர் நோக்குன காலம் மறஞ்சு எப்படா திங்கக்கிழம வரும்னு காக்க வச்ச விசே வுக்கு நன்றி. இதுவும் ஒரு விதமான மண்டே மோட்டிவேஷன் தான். ஆனா எழுதுற எங்களையும் கொஞ்சம் நெனச்சுப் பாக்கனுமா…

Read more

நாள்: 13

நான் நெனச்சது வீண் போகல. விசேவால இந்த ஷோவுக்கு பைசா காசுக்கு பிரயோஜனமில்ல. குறிப்பா எந்த விஷயத்தப் பத்தி பேசனும், அந்த விஷயத்தோட இம்ப்பாக்ட்ட அவனுங்களுக்கு எப்பிடி புரிய வைக்கனும்? அந்த விஷயத்த எப்பிடி முடிக்கனும்? இப்பிடி எந்த ஒரு ஃபார்மெட்டும்…

Read more

நாள்: 12

நாலடியார் மாதிரி நாலே நாலு வரியில எழுத முடியுற எபிசோட். ஆரம்பிச்சதுமே “நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. நேரடியா விஷயத்துக்கு வரேன்”ற மாதிரி நேரா “கேப்டன்ஸி டாஸ்க்குக்கான ஆள தேர்ந்தெடுப்போம் வாங்கடா”ன்னு கூப்ட்டு “இந்த வார பெஸ்ட் பெர்பார்மர் யாரு?ன்னு…

Read more

நாள்: 11

பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னும் அந்த நா*ய் சுத்திட்டும் கத்திட்டும் தான் இருக்கு போல. இன்னைக்கு காலையில அலராம் அடிச்ச பிறகும் FJ தூங்குனத பாத்த டாகி வழக்கம் போல கத்த ஆரம்பிச்சுச்சு. பின்ன நார்மல் ஹவுஸ் ஆளுங்க எல்லாம் சுத்தி உக்காந்திருக்க…

Read more

அன்றைய தீபாவளி போல் இன்றில்லை!

தொண்ணூறுகளில், பள்ளிக்கால பதின்மவயது கிராமப்புற சாமானியனுக்கு, தீபாவளி என்பது சொர்க்கத்தைக் காணுமளவுக்கான ஒரு பெருவிழா. கிரைண்டரும், மிக்ஸியும் இல்லாமல் அம்மியும், குடக்கல்லும் ஆக்கிரமித்திருந்த வீடுகளில் எப்போவதாவதுதான் மாவரைப்பதால் பண்டிகைகாலப் பலகாரங்களுக்கு இணையாக அப்போதெல்லாம் இட்லியும் இருந்தது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்த…

Read more

தீபாவளியும், தீபாவலியும்

தீபாவளி என்றவுடன் சிறுவயதில் வண்ண வண்ண மத்தாப்புக்களுடன் பண்டிகை கொண்டாடிய நினைவுகள் நெஞ்சில் பூக்கின்றன. அப்போதெல்லாம் கிராமத்துப் பாட்டி வீட்டிற்குப் போய்தான் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். கம்பி மத்தாப்பை கொளுத்தக்கூட அஞ்சி நிற்கும் எங்களுக்கு, சோளத்தட்டையில் கம்பி மத்தாப்பை சொருகித் தருவார்…

Read more

மாடுலர் கிஷ்டன்

சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது…

Read more

நினைவெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி

“தீபாவளி” சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத்தக்கவை. “தீபாவளி” நினைவெல்லாம் நிறைந்திருக்கும்  தீபாவளி. எத்தனை, எத்தனை தீபாவளி. தீபாவளி என்பது அனுபவம்,இனிப்பான அனுபவம். தீபாவளி என்பது இனிய நிகழ்வுகளின் அனுபவம். அவை…

Read more

என் பேனா மையின் நிறம்

நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம்…

Read more

இலக்கம் 136

136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள்…

Read more