லக்கீ..

நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்) (தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர்…

Read more

ப்ரியன் கவிதைகள்

என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம்…

Read more

ஒரு டீ சொல்லட்டுமா ஸாப்!

‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், மஞ்சள் வெளிர்+ அடர்த்தியான மர நிறம்.-…

Read more

அவளும் அவனும்

அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி…

Read more

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4

“ஹாய்.. என்ன ஆச்சு சைந்தவி? நீ வரலையேன்னு பெருமாளுக்குக் கவலை… சரி ன்னு பெருமாள் கிட்டக்க சைந்தவி வீட்டிலேயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்றார் ஏசிபி விஸ்வம்.. கிழமை செவ்வாய்க் கிழமை.. காலம் மாலை நேரம்.. இடம்…

Read more

தமிழே! அமிழ்தே! – 9

This entry is part 9 of 10 in the series தமிழே அமிழ்தே

கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத்…

Read more

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5

This entry is part 5 of 11 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பயணத் தொடக்கமும் கோடை வெயிலும் நாங்கள் அனைவரும் மலைமந்திரில் கூடி பேருந்தில் ஏறியபோது கோடைக்காலத்தின் ஆரம்பம். கடைசி நேரத்தில் இணைந்ததால் எங்களுக்குக் கடைசி இருக்கைகளே கிடைத்தன. ஒரு தேங்காயை உடைத்து, பக்திப் பாடல்களுடனும் சொற்பொழிவுகளுடனும் எங்களின் ஆன்மீகப் பயணம் இனிதே தொடங்கியது.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 11 – மொழியாக்கம்

This entry is part 10 of 16 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ) முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் முயல்குட்டிகளின் பின்னால் ஓடுவது அவனுக்குப் பிடித்தது.…

Read more

மருத்துவர் பக்கம் -14: இந்துப்பும் கிட்னியும்

இந்துப்பு குறித்த எனது விளக்கம். இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். உண்மையில் இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு. இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது? என்று குழம்ப வேண்டாம். இமயமலை பன்னெடுங்காலத்திற்கு…

Read more

நன்றிக்கடன்

“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான். “சரி பாஸ்கர்,…

Read more