admin

விமர்சனம் : The Hunt –  Rajiv Gandhi Assassination Case

Hunt – Rajiv Gandhi Assassination Case ராஜீவ் கொலை நடந்தபோது எனக்கு 21 வயது. ஜார்க்கண்ட் பிரிக்கப்படுவதற்கு முந்தைய பீகாரில் ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கரிச் சுரங்கத்தின் நகரியத்தில் வாழ்ந்துவந்த எனக்கு, ராஜீவ் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதும் இந்தியா…

Read more

படத்துக்கான பா – 1

1 – என்னதப்பு செய்தாலும் ஏச்சுக்கள் ஏதுமின்றிஇன்னுமிது கூடாதென் றின்முகம் மாறாதுதன்னோடு சேர்த்துபின் தக்கபுத்திச் சொல்லுகையில்அன்பை அளிப்பாள் அணைத்து.— பிரசாத் வேணுகோபால் 2 – வாதம் பலசெய்வாள் வக்கணையாய் எப்பொழுதும்பேத மிலாமலே பேத்தியவள் என்னிடமேபுன்னகைப்பூ தொக்கிநிற்கப் பொற்கரத்தால் மெல்லிழுத்துஅன்பை அளிப்பாள் அணைத்து–கண்ணன் ராஜகோபாலன்…

Read more

எங்கள் மேசையிலிருந்து

இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, மோதல்களை, கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, உள்ளடக்கிய…

Read more