admin

“பண்புடன்” மின்னிதழின் முதலாம் ஆண்டுநிறைவு திருவிழா!

வாசகர்களின் பேராதரவோடு, இணைய உலகில் தடம் பதித்த “பண்புடன்” மின்னிதழ் தனது முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது! இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு பயணித்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக, எங்களது…

Read more

“பண்புடன்” – தொடருக்கான விமர்சனப்போட்டி

“பண்புடன்” மின்னிதழில் எழுத்தாளர் விஸ்வா.தி எழுதி தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் “வரலாற்றில் பொருளாதாரம்” தொடருக்கான விமர்சனப்போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டி விதிமுறைகள்​விமர்சனம் எழுத விரும்புவோர் இத்தொடரின் முதல் முப்பது அத்தியாயங்களை முழுமையாகப் படித்து, தொடரைப்பற்றிய தங்களின் விரிவான பார்வையைத் தொகுத்து வழங்க வேண்டும். கட்டுரையின்…

Read more

மருத்துவர் பக்கம் – 28: எபோலாவும் சிகிச்சையும்

எபோலா நோயைச் சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கோரும் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC – PUBLIC HEALTH EMERGENCY OF INTERNATIONAL CONCERN) உலக சுகாதார நிறுவனம் மே 17, 2026 அறிவித்துள்ளது. இந்நாட்களில் எபோலா குறித்து நாம் அனைவரும்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்

This entry is part 12 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் தொப்பியும் போதியின் சிலையும் (笠地蔵) முன்னொரு காலத்தில் ஜப்பானிய கிராமத்தில் ஓர் ஏழைக் கிழவரும் அவர் மனைவியும் வசித்து வந்தனர். வைக்கோல்களால் தொப்பிகள் முடைந்து விற்பது கிழவருக்கு வேலை. ஒருமுறை புத்தாண்டு நெருங்கும்போது அவர்களிடம் உணவுக்கு மிகக் குறைவான அரிசியே…

Read more

தமிழே அமிழ்தே – 11

கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம். எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே…

Read more

நல்லாச்சி – 10

This entry is part 11 of 37 in the series நல்லாச்சி

ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக்…

Read more

ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 3

என்னைச் சுற்றிக் காரிருளில்ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலேககன வெளியா புரியவில்லைவிண்மீன் தொடுக்க ஆசையுடன் விரைவாய் இருந்த பொழுதினிலேஎண்ணம் கலைந்த மாயமென்னஏற்றம் வருமா என்வாழ்வில்… தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் என்று மட்டும் தெரிகிறது.. இருப்பது படுக்கையில்..…

Read more

அநாமதேயர்களும் ஆபாசங்களும்.

ஒருவரை ஆபாசமாகத் திட்டுவது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இதுவே வீரம் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தற்போது சைபர் கிரைம் பிரிவு வலுப்பெற்றுள்ளது. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் எளிதாகக் கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே நம் கடமை. அதுவே அறம்.

Read more

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -1

எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த பின்னர் அவளைப்பார்க்கப் போகிறேன். நிறையப் பேசலாம் சந்தேகங்கள் கேட்கலாம்.

Read more

மருத்துவர் பக்கம் – 4: பழங்களும் பாதகங்களும்

This entry is part 4 of 11 in the series மருத்துவர் பக்கம்

உடல் எடையைக் குறைக்க எண்ணுபவர்கள் செய்யும் முக்கிய விஷயம் உண்ணும் கலோரி அளவைக் குறைப்பது, உண்ணும் மாவுச்சத்து அளவைக் குறைப்பது, கொஞ்சம் உடல் உழைப்பைக் கூட்டுவது

Read more