நட்ராஜ் ஸ்ரீராம், Natraj Sriram

எழுத்தாளர்

கார்த்திண்ணா

நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என எனக்கு கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத காலக்கட்டம் அது. கேட்ட இரண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து…

Read more