Viswanaath Thyagaraajan

வரலாற்றில் பொருளாதாரம் – 4

ராஜ்ஜியங்களை எப்படியாக உருவாகிருக்கக் கூடுமென்பதைச் சொல்லிருந்தேன். அப்படி ஒரு கூட்டத்தால் எல்லா இடங்களிலும் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் கொலை செய்து திருடி கொண்டு வந்துவிட முடியுமென்கிற நிலை இருந்திருந்தால் இன்றைய தேதி வரைக்குமே கற்காலத்தில் தான் இருந்திருப்போம்.வணிகம் என்பது பிறந்திருக்காது. ஒரு…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் -3

பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். யாரும் அதை புதிதாக சொல்லி தர தேவை இருந்தது இல்லை. அதே போல் கூட்டமாக வாழ்வதற்கும் தலைவன் சொல் கேட்டு நடக்கவும் குரங்குகளாக இருந்த நாட்களிலிருந்தே பழகி இருந்தான்.

Read more

வரலாற்றில் பொருளாதாரம்-2

பொதுவாய் சக்கரத்தின் கண்டுபிடிப்பிற்கும் ஆதிகாலத்தில் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குமான தொடர்பை யாரும் பெரியதாக பேசுவது இல்லை அதற்கு மற்றொரு காரணம் அதற்கான ஆதாரங்கள் நம்மிடத்தில் இல்லை என்பது தான் உண்மை.

Read more

வரலாற்றில் பொருளாதாரம்

சுமார் 25 முன்பு தனியார் வங்கிகள் இந்திய சந்தையில் பரபரப்பாக செயலாற்ற தொடங்கிய பின் பெரும்பாலானோருக்கு அது பிடித்த ஒன்றாக மாறியது. அது வரையில் அரசு வங்கிகளிலேயே பண பரிவர்த்தனை செய்து வந்தோருக்கு நுழைந்ததுமே குளுகுளு ஏசியுடன் கணினி மயமாக்கப்பட்ட வங்கி…

Read more