சினிமா

ஹபீபி – நேசத்தின் மொழி தெரிந்தவன்

ஒரு குழந்தையின் பிறப்பில் அந்தக் குழந்தையின் காதுகளில் ‘அல்லாஹு அக்பர்’ என்று ‘பாங்கு’ ஓதுவதில் தொடங்கி, ஒரு மனிதனின் ‘ஜனாஸா’ (மரணத்திற்காக நடத்தப்படும் இறுதித் தொழுகை) முதல், ‘கபரில்’ அடக்கம் நிகழும் மரணச் சடங்குகள் வரை அச்சு அசலாக ஓர் இஸ்லாமிய…

Read more

என் இனிய தமிழ் மக்களின் வாழ்க்கையில் ‘அவன்’ – அஞ்சலி

திரைப்பாடல்கள், தமிழ்த் திரைப்பட வரலாறு, அரசியல், என் எல்லைக்குட்பட்ட இலக்கியம் அனைத்தும் என் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பவை. எனக்கு மட்டுமல்ல; ‘அவனுடைய’ இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்படித்தான். பெயருக்காக அவன் தமிழ் மக்களை அழைக்கவில்லை, அவர்களுடன் அவர்களாகவே அவனும்…

Read more

முடிவடையாத புன்னகையின் முடிவு – சலிம்குமாருக்கு அஞ்சலி

மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த மாபெரும் கலைஞனான சலிம்குமார், நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட அதே நேரத்தில், தனது மிகச் சிறப்பான நடிப்பின் வழியே மனித மனங்களின் சோகத்தையும், வலியையும் நேர்த்தியுடன்…

Read more

திரை விமர்சனம்

சுரேஷண்டயும் சுமலதயுடெயும் ஹ்ருதயஹாரியாய ப்ரணய கத.. சொல்லி முடிக்குறதுக்குள்ள மூச்சு முட்டுதுல்ல? ஆனால் இதுதான் படத்தின் தலைப்பே..  “ந்நா..தான் செந்நு கேஸ் கொடு” – திரைப்பட இயக்குநரான ரத்தீஸ் பாலகிருஷ்ணன் பொதுவாலின் கைவண்ணத்தில் அதே சமூக நையாண்டியும், அங்கதமும் நிறைந்த இன்னொரு…

Read more

பேட்ரியாட் – திரை விமர்சனம்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மலையாளத் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மோகன் லாலும் இணைந்து நடிக்கின்ற படம் என்கின்ற எதிர்பார்ப்பு மலையாளத் திரை உலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவிலுமே கூட ஓரளவிற்கு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்தப்…

Read more

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

‘பூச்சிக் கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகி விட்டது’ என்று பேசிய ஸ்ரீநிவாசனிடம், அப்படியென்றால் ‘நீங்கள் புகைக்கும் சிகரெட்?’ என்ற கேள்விக்கு அவருக்கேயுரிய அட்டகாசச் சிரிப்பு மட்டுமே பதிலாக அமைந்தது. அதுதான் ஸ்ரீநிவாசன். மைதா உள்ளிட்ட வேதியல் கலப்புள்ள பொருட்களுக்கெதிரான அவரது உரைகளைப்…

Read more

மனசா வா(ச்)சா

போலி சிலையை கோவிலுக்குள் வைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்துங்கள் என்கிறார் நாயர் நம்பூதிரியிடம். இசுலாமியன் தொட்டு விட்டானாம் 🙂 போலவே, நாயரை ஓரம் கட்டி விட்டு அந்த முஸ்லிம் நம்பூதிரியிடம் நேரடியாக சிலையை வாங்கச் செல்லும்போது சுத்தபத்தமாக தேவி சிலையை ஒப்படைக்கிறார் நம்பூதிரி. ‘நாலாம் மதக்காரன்’ தொட்டால் ‘அயித்தம்’ ( தீண்டாமை) அல்லவா?

Read more

வாசிப்பு சவால்கள்

ஒரு குழந்தை கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கதைகளைப் படித்து அவ்வப்போது உரையாடி வருகின்றாள். இந்த கொரோணோ காலத்திற்கு இடையில் சந்தித்தபோது லாக்டவுன் நாட்களில் ஆங்கில நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “அடுத்த என்ன தமிழ் புத்தகத்தினை வாசிக்க இருக்கின்றாய்? என்ன என்ன வாங்கத் திட்டம்?” என்று கண்காட்சியில் கேட்டேன். தமிழில் இனி வாசிக்கும் எண்ணமே இல்லை என்றார்.

Read more

விமர்சனம் : The Hunt –  Rajiv Gandhi Assassination Case

Hunt – Rajiv Gandhi Assassination Case ராஜீவ் கொலை நடந்தபோது எனக்கு 21 வயது. ஜார்க்கண்ட் பிரிக்கப்படுவதற்கு முந்தைய பீகாரில் ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கரிச் சுரங்கத்தின் நகரியத்தில் வாழ்ந்துவந்த எனக்கு, ராஜீவ் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதும் இந்தியா…

Read more

பறந்து போ – திரையனுபவம்!

’பறந்து போ’ இயக்குநர் ராமிடமிருந்து வந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம். பொதுவாக தீவிரத்தன்மை கொண்ட படங்களையே பெரும்பாலும் தந்து வந்த அவர் மிக மென்மையான,  குதூகலமான ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைத் தந்து பார்வையாளர்களை  ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்றோர் இனமுண்டு,…

Read more