இதழ்கள்

வரலாற்றில் பொருளாதாரம் – 29

போன அத்தியாயத்தில் சமயச் சண்டைகள், படையெடுப்புகள், போர்கள் ஆகியவை எவ்வாறு அன்றைய அரசாங்கங்களின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தும் என்று பார்த்தோம். அதற்குப் பல்வேறு உலக வரலாறுகளிலிருந்து உதாரணங்களையும் பார்த்தோம். அந்த உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சோழப் பேரரசு எப்படி வீழ்ச்சியடைந்திருக்கும் என்பதைப்…

Read more

உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்

This entry is part 3 of 12 in the series உருதுக்கவிதை உலகு

‘கஜுராரே கஜுராரே’, பண்ட்டி ஔர் பப்லி என்னும் திரைப்படத்தில் ஒலித்த பிரபலமான களியாட்டப் பாடலில் சிருங்காரமும், காதலும், சீண்டலும் வெளிப்படும் வரிகள் திடீரென ரசிகனை மீர்ஸா காலிபிடம் அழைத்துச் செல்லும். திரைப் பாடல்களை மேலோட்டமாக ரசித்துக் கடந்து செல்பவருக்குப் புரியாமலும், மீர்ஸா…

Read more

சாம்பன் 

ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள…

Read more

திரை விமர்சனம்

சுரேஷண்டயும் சுமலதயுடெயும் ஹ்ருதயஹாரியாய ப்ரணய கத.. சொல்லி முடிக்குறதுக்குள்ள மூச்சு முட்டுதுல்ல? ஆனால் இதுதான் படத்தின் தலைப்பே..  “ந்நா..தான் செந்நு கேஸ் கொடு” – திரைப்பட இயக்குநரான ரத்தீஸ் பாலகிருஷ்ணன் பொதுவாலின் கைவண்ணத்தில் அதே சமூக நையாண்டியும், அங்கதமும் நிறைந்த இன்னொரு…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 4

This entry is part 4 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

பார்க்கும் எல்லாமுமாக வாழ்ந்துவிட ஆசைகுறைந்த ஆயுளில் நிறைந்த வாழ்வை விரும்பிகடைக்கோடி ஜீவி வரை வாழ்ந்திட ஆசைஎவ்வுயிராக ஏதாக எனும் குழப்பத்தில்பச்சோந்தியாக எனில்பாவம் உயிர்வாழ நிறம்மாறும் அதற்கும்மனிதர்களால் அவப்பெயர்நாயாக எனில்உண்மையிலேயே அதன் வாழ்வு‘நாய் படும் பாடாக’ உள்ளதுமழையாக எனில்அனைவரும் வேண்டும் மழையாகவாவெறுக்கும் மழையாகவாமரமாக…

Read more

கொரோனா

நள்ளிரவின் கனத்த நிசப்தம். இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து உறக்கம் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. காற்றில் பரவிய அந்தக் கொடும் நோய்த்தொற்று தொண்டையை இறுக்கி, பிராணவாயுவிற்காக உடல் பதைபதைத்துத் துடித்த அந்த நாட்களின் தொடர்ச்சி இது. மூச்சுக்காகத் திணறியபோது, அதை மீட்க மருத்துவர்களால்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை

This entry is part 37 of 54 in the series அசுரவதம்

இலக்குவன் கிஷ்கிந்தையின் வாயிலில் நின்றிருந்தான். அவன் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன. அவனின் சீற்றத்துக்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. மழைக்காலம் தொடங்கி, மலையில் மூன்று மாதங்களாகக் கொட்டித் தீர்த்ததில் யாரும் யாரையும் சந்திக்க இயலாமல் இருந்தனர். இராமன் சீதையை நினைந்து நினைந்து…

Read more

மருத்துவர் பக்கம் – 28: எபோலாவும் சிகிச்சையும்

எபோலா நோயைச் சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கோரும் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC – PUBLIC HEALTH EMERGENCY OF INTERNATIONAL CONCERN) உலக சுகாதார நிறுவனம் மே 17, 2026 அறிவித்துள்ளது. இந்நாட்களில் எபோலா குறித்து நாம் அனைவரும்…

Read more

சிரிக்கும் இதயம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால்…

Read more

அக்னி நட்சத்திரம்

1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும்…

Read more