முதுமையில் தனிமை தீர்க்க முடியாதது அல்ல
மருத்துவத்துறையின் பல புதிய கண்டுபிடிப்புகள் வாழ்நாளை அதிகரித்திருக்கின்றன. முன்பு போல ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வழக்கம் எல்லாம் இப்போது மலையேறிப் போய்விட்டது. பொருளாதாரமும் இடம் கொடுக்காது. அமெரிக்காவில் பல இடங்களில் அதிகாரப் பூர்வ ஓய்வு பெறும் வயதே 67 ஆகிவிட்டது.…